அளவுக்கு அதிகமான கிளாமரில் எல்லை மீறும் திவ்யபாரதி

திவ்யபாரதி மாடலிங் துறையில் இருந்து சினிமாவில் நடிகையாக வந்தவர் தான் திவ்யபாரதி. சினிமாவில் ஜெயிக்க கவர்ச்சி மிக அவசியம் என புரிந்து அவர் தொடர்ந்து தாராளமாக கிளாமர் காட்டி வருகிறார். ஜி.வி பிரகாஷின் பேச்சிலர் படத்தில் ஹீரோயினாக நடித்த அவர் அடுத்து முகேன் ராவ் ஜோடியாக மதில் மேல் காதல் படத்தில் நடித்தார். எல்லைமீறி கவர்ச்சி தற்போது திவ்யபாரதி கைவசம் பெரிய படங்கள் எதுவும் இல்லை. இந்நிலையில் இன்ஸ்டாக்ராமில் அவருக்கு இருக்கும் 2.8 மில்லியன் ரசிகர்களுக்காக தொடர்ந்து … Continue reading அளவுக்கு அதிகமான கிளாமரில் எல்லை மீறும் திவ்யபாரதி